வேங்கைவயல் விவகாரம்: ஒரு நபர் ஆணையம் அமைத்து உயர்நீதிமன்றம் உத்தரவு!
வேங்கைவயல் கிராம குடிநீர் தொட்டியில், மனித கழிவுகள் கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக விசாரிக்க ஒரு நபர் ஆணையத்தை அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் பஞ்சாயத்திற்கு உட்பட்ட வேங்கைவயல் கிராமத்தில் வசிக்கும்...