திருவண்ணாமலையில் 1 மணி நேரத்திற்கு மேலாக கொட்டித் தீர்த்த கனமழை!
திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி கிராமங்களில் தொடர்ந்து 1 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது. திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு இடங்களில் மழை கொட்டித் தீர்த்தது....