வெப் தொடரில் பாலிவுட் ஹீரோவுடன் இணைகிறார் சமந்தா
’ஃபேமிலிமேன்’ இயக்குநரின் அடுத்த வெப் தொடரில் நடிக்க சமந்தா நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இரட்டை இயக்குநர்களான ராஜ் மற்றும் டிகே இயக்கிய வெப் தொடர், ’ஃபேமிலிமேன்’. மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி நடித்த இந்த தொடர்...