கொரோனாவால் இந்திய விமான நிறுவனங்களுக்கு ரூ.19,564 கோடி நஷ்டம்
கொரோனா காரணமாக, கடந்த நிதியாண்டில் விமான நிறுவனங்களுக்கு ரூ.19,564 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சா் வி.கே.சிங் தெரிவித்துள்ளார். கொரோனா காரணமாக உலகம் முழுவதும் கடந்த இரண்டு வருடமாக பல்வேறு நாடுகள்...