தொடங்கியது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் `லால் சலாம்’ படத்தின் படப்பிடிப்பு..!
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு கேமியோ ரோலில் நடிக்க உள்ள லால் சலாம் படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளதாக லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கடந்த 2012-ஆம்...