நில எடுப்புக்கு இழப்பீடு வழங்க தாமதம் – விவசாயிகள் தர்ணா போராட்டம்!
ஒசூரில் நில எடுப்புக்கு இழப்பீடு வழங்க தாமதம் ஏற்படுவதாக கூறி விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு – கர்நாடகாவை இணைக்கும் வகையிலும், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும் மத்திய...