”காட்டு விலங்குகள் விவசாயிகளின் இடத்தில் உயிரிழந்தால் ஏழாண்டு சிறை” – புதிய சட்டத்திற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு!
காட்டு விலங்குகள் உயிரிழந்தால் விவசாயிகளுக்கு ஏழு ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை என்ற சட்டத்தை ராமநாதபுரம் விவசாயிகள் கூட்டத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ராமநாதபுரம், விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன்...