போராட்டம் வாபஸ்: ஆட்டம் பாட்டத்துடன் ஊருக்குத் திரும்பும் விவசாயிகள்
டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகள், ஆட்டம் பாட்டத்துடன் தங்கள் கூடாரங்களை காலி செய்துவிட்டு வீடு திரும்பி வருகின்றனர். மத்திய அரசு கொண்டு வந்த 3 புதிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி,...