”தமிழ்நாடு அரசு கல்விக்கும் விளையாட்டுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும்” – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
தமிழ்நாடு அரசு கல்விக்கும் விளையாட்டுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும். அதனால் பெற்றோர் பயமின்றி குழந்தைகளை விளையாட அனுப்பலாம் என்று விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மதுரை லேடி டோக் கல்லூரி மாணவி ஜெர்லின்...