மதுரையில் சின்ன வெங்காயம் விலை உயர்வு.!! கிலோ ரூ.190க்கு விற்பனை
மதுரையில் வரத்து குறைவால் சின்ன வெங்காயம் விலை உயர்ந்து ஒரு கிலோ ரூ.150 முதல் 180-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளதை தொடர்ந்து, தற்போது தமிழ்நாட்டில் சின்ன...