26 C
Chennai
December 8, 2023

Tag : விருதுநகர்

முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

சிவகாசி பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 2 பெண் தொழிலாளர்கள் உயிரிழப்பு!

Web Editor
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் இரண்டு பெண் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். தாயில்பட்டி பகுதியில் நாக்பூர் உரிமம் பெற்ற தனியார் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. சண்முகையா என்பவருக்கு...
குற்றம் தமிழகம் செய்திகள்

மது அருந்திவிட்டு பேருந்தை இயக்கிய அரசுபேருந்து ஓட்டுநர் – பணியிடைநீக்கம்!

Web Editor
விருதுநகரில் மது அருந்திவிட்டு அரசு பேருந்தை இயக்கிய பேருந்து ஓட்டுநரை போக்குவரத்து நிர்வாகம் பணியிலிருந்து நீக்கினர். விருதுநகர்,  நான்கு வழிச்சாலையில் சூலக்கரை உதவி ஆய்வாளர் அஜித் குமார் தலைமையில் வாகன சோதைனையில் ஈடுபட்டடிருந்தனர்.  அப்போது...
தமிழகம் செய்திகள்

வெம்பக்கோட்டை அகழாய்வில் தங்க அணிகலன் கண்டெடுப்பு – பார்ப்பதற்காக குவிந்த பொதுமக்கள்!

Web Editor
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் அகழாய்வில் தங்க அணிகலன் மற்றும் தங்க தகடு ஆகியவை கண்டெடுக்கப்பட்டன. வெம்பக்கோட்டை விஜய கரிசல்குளம், வைப்பார் ஆற்றின் வடக்கு ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இது இரும்பு காலம் முதல்...
தமிழகம் செய்திகள்

பாராம்பரிய முறைப்படி கோலாட்டம் அடித்து மாவட்ட ஆட்சியரை வரவேற்ற குழந்தைகள்!

Web Editor
விருதுநகர் அருகே மீசலூரில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு வருகை தந்த மாவட்ட ஆட்சியர் ஜெயசீலனை  தமிழக பாராம்பரிய முறைப்படி கோலாட்டம் அடித்து குழந்தைகள் வரவேற்றனர். தமிழகம் முழுவதும் தொழிலாளர்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

விருதுநகரில் ரூ.2,000 கோடி செலவில் ஜவுளி பூங்கா: 2 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் – எல்.முருகன் பேச்சு

Web Editor
விருதுநகரில் உருவாக்கப்பட உள்ள ஜவுளி பூங்கா மூலம் நேரடியாக 1 லட்சம் வேலை வாய்ப்புகளும் மறைமுகமாக 2 லட்சம் வேலை வாய்ப்புகளும் உருவாகும் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். விருதுநகரில் 2,000 கோடி...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் திடீர் வெடி விபத்து: இருவர் மருத்துவமனையில் அனுமதி

Web Editor
விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் இரண்டு தொழிலாளர்கள் படுகாயத்துடன் மீட்டுபட்டு, அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டம், கோட்டநத்தம் கிராமத்தில் ரமேஷ் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி...
செய்திகள்

குலசேகரப்பட்டனத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைவதன் மூலம் வேலை வாய்ப்பு – இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் பேட்டி

Web Editor
குலசேகரப்பட்டனத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைவதன் மூலம் நிறைய பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் எனவும் குலசேகரப்பட்டினம் தொழிற்சாலை மிகுந்த பகுதியாக மாற வாய்ப்பு இருக்கிறது என இஸ்ரோவின் முன்னாள் தலைவர் சிவன் விருதுநகரில் பேட்டியின்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஆவின் பணி நியமன விவகாரம் – தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

Web Editor
விருதுநகர் ஆவினில் அரசாணையை மீறி முறைகேடாக பணியாளர்களை தேர்வு செய்த உயர் அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்று  உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது. திருப்பூர், காஞ்சிபுரம்-திருவள்ளூர், மதுரை, தஞ்சாவூர், நாமக்கல், விருதுநகர்,...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

லஞ்சம் வாங்கியதாக தொடரப்பட்ட வழக்கு: பெண் விஏஓ -க்கு நிபந்தனை ஜாமீன்

Web Editor
விருதுநகரில் கூட்டு பட்டா தர ரூ.10,000 லஞ்சம் பெற்றதாக கைது செய்யப்பட்ட வழக்கில் கைதான பெண் கிராம நிர்வாக அதிகாரிக்கு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்த்துள்ளது. விருதுநகர் பகுதியில் பெண்...
முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம்

அரசுப் பள்ளியில் வகுப்பெடுக்கும் மாணவர்கள்

Halley Karthik
நரிக்குடி அருகே அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியர்கள் யாரும் இல்லாததால் மாணவர்களே வகுப்பெடுக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே பூம்பிடாகை கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் முப்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்....

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy