ரூ.6 கோடி கட்டணத்தில் விண்வெளி சுற்றுலா – இஸ்ரோவின் புதிய திட்டம்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ வருகிற 2030ம் ஆண்டுக்குள் விண்வெளி சுற்றுலா திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கடந்த பிப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு...