நீட் தேர்வுக்காக 17 பேரை பலிகொடுத்துள்ளோம் : திருமாவளவன்
தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்காக 17 பேரை பலிகொடுத்துள்ளதாகவும், அதற்கு மோடி அரசு முழு பொறுப்பேற்க வேண்டும் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார். காட்பாடி அருகே, தலையாரம்பட்டு கிராமத்தில், நீட்...