விஜய்யின் ‘லியோ’ – புதிய புகைப்படத்தை பகிர்ந்த லோகேஷ் கனகராஜ்
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் புதிய புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். படப்பிடிப்பு தளத்திலிருந்து லோகேஷ் பகிர்ந்துள்ள இந்தப் படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மீண்டும் விஜய்...