Tag : விசிக

முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

உயர்நீதிமன்றத்தின் சுற்றறிக்கையால் அதிர்ச்சி..! விசிக தலைவர் திருமாவளவன் ஆவேசம்..!

Web Editor
நீதிமன்றங்களில் மகாத்மா காந்தி மற்றும் திருவள்ளூர் படங்கள் மட்டும்தான் இருக்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் சுற்றறிக்கையில் உள்நோக்கம் உள்ளதாக விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். மாஞ்சோலை தேயிலை தோட்ட...
தமிழகம் செய்திகள்

இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி – விசிக தலைவர் திருமாவளவன் பங்கேற்பு

Web Editor
ஒவ்வொரு ஆண்டும் ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்களுடன் இணைந்து சமத்துவ நோன்பினை கடைப்பிடிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், இந்த ஆண்டிற்கான நோன்பினை கடைப்பிடித்தார். இஸ்லாமியர்களின் புனித மாதங்களில் ஒன்றான ரமலான் கடந்த மூன்று...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

அரசு பணிகளில் தமிழர்கள் மட்டுமே தேர்வுவெழுதும் வகையில் சட்டத்திருத்தம் கோரும் பாமக, விசிக

Web Editor
தமிழ்நாடு அரசு பணிகளில் சேர நடத்தப்படும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி தேர்வு கட்டாயம் என்ற சட்டம் நிறைவேறியது. தமிழர்கள் மட்டுமே இந்த தேர்வில் பங்கேற்க வேண்டும் என்ற வகையில் சட்டத்தை திருத்த...
முக்கியச் செய்திகள் தமிழகம் சட்டம்

சமய நல்லிணக்க மனித சங்கிலி – உயர்நீதிமன்றத்தில் இடதுசாரிகள், விசிக மனு

Jayakarthi
சமய நல்லிணக்க மனித சங்கிலிக்கு அனுமதி மறுத்த உத்தரவை ரத்து செய்யக்கோரி, இடதுசாரி கட்சிகளும், விடுதலைச் சிறுத்தை கட்சியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளன. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

சமூக நல்லிணக்க பேரணிக்கு அரசு தடை விதிப்பது நியாயம் இல்லை-திருமாவளவன்

G SaravanaKumar
சமூக நல்லிணக்க பேரணிக்கு அரசு தடை விதித்திருப்பது எந்த வகையிலும் நியாயம் இல்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார். சென்னை அசோக் நகரில் உள்ள விசிக தலைமை அலுவலகமான அம்பேத்கர்...
முக்கியச் செய்திகள் ஆசிரியர் தேர்வு தமிழகம்

சமூக நல்லிணக்க மனித சங்கிலி – திமுக, காங்கிரசுக்கு திருமாவளவன் அழைப்பு

Jayakarthi
காந்தி பிறந்தநாளான அக்டோபர் 2ல்  விசிக சார்பில் நடைபெறும் சமூக நல்லிணக்க மனித சங்கிலிப் போராட்டத்திற்கு  திமுக, காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட மதச்சார்பற்ற சனநாயக சக்திகள் ஒத்துழைக்க வேண்டும் என்று தொல் திருமாவளவன் வலியுறுத்தி...
முக்கியச் செய்திகள் தமிழகம்

சாதி மறுப்பு திருமணங்களுக்கு மீண்டும் ஊக்கத்தொகை : திருமாவளவன் கோரிக்கை

EZHILARASAN D
சாதி மறுப்பு திருமணங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் கோரிக்கை வைத்துள்ளார். மக்களவையில் இன்று உரையாற்றிய சிதம்பரம் மக்களவை உறுப்பினர் தொல்.திருமாவளவன், “சமூகநீதிக்கென ஒரு அமைச்சகம்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அம்பேத்கர் சுடர் விருது

EZHILARASAN D
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அம்பேத்கர் சுடர் விருது அறிவித்துள்ளார் திருமாவளவன். விசிக சார்பில் ஒவ்வொரு வருடமும் சமூகம், அரசியல், பண்பாடு, கலை- இலக்கியம் போன்ற தளங்களில் பங்களித்த தலைவர்கள், அறிஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அம்பேத்கர்...
செய்திகள்

மாநில அரசின் உரிமைகளில் ஆளுநர் தலையிடுவது அரசியல் உள்நோக்கம் கொண்டது – திருமாவளவன்

G SaravanaKumar
மாநில அரசின் உரிமைகளில் ஆளுநர் தலையிடுவது அரசியல் உள்நோக்கம் கொண்டது என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.  விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில், தமிழ்நாடு ஆளுநர் கேட்கும்போது துறைசார்ந்த...
முக்கியச் செய்திகள் தமிழகம்

வரலாற்றோடு பார்த்தால்தான் சமூக நீதியின் அடிப்படை புரியும்: திருமாவளவன்

EZHILARASAN D
வெளிச்சத்தைப் பார்க்க விடாமல் தடுக்கப்பட்ட வரலாற்றை அறிந்தால் சமூக நீதி என்பதின் அர்த்தம் புரியும் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே சமூகநீதி சமூகங்களின் ஒற்றுமை என்ற நிகழ்ச்சியில்...