Tag : விக்னேஷ் சிவன்

முக்கியச் செய்திகள் சினிமா

போயஸ் கார்டனில் வீடு வாங்கிய லேடி சூப்பர் ஸ்டார்

Halley Karthik
நடிகை நயன்தாரா போயஸ் கார்டனில் பிரமாண்ட வீடு ஒன்றை வாங்கியுள்ளார். தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. தமிழ், தெலுங்கு, மலையாளம் என நடித்து வரும் அவர் ஆறு கோடி வரை சம்பளம்...
முக்கியச் செய்திகள் சினிமா

’காத்துவாக்குல…’ படத்தில் இதுதான் நயன்தாரா கேரக்டர் பெயர்!

Ezhilarasan
’காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில், நடிகை நயன்தாரா, விஜய் சேதுபதி, சமந்தா ஆகியோரின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளது. ரஜினிகாந்துடன், நயன்தாரா நடித்த ’அண்ணாத்த’ படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆனது. இதையடுத்து அவர், அட்லீ...
முக்கியச் செய்திகள் சினிமா

நயன்தாராவின் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’- அப்டேட்டை வெளியிட்ட படக்குழு

Halley Karthik
நயன்தாரா நடித்துள்ள ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. ரஜினிகாந்துடன் நடிகை நயன்தாரா நடித்த ’அண்ணாத்த’ படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆனது. இதையடுத்து அவர், அட்லீ இயக்கும் இந்தி படத்தில்...
முக்கியச் செய்திகள் சினிமா

ஷீர்டி சாய்பாபா கோயிலில் நயன்தாரா – விக்னேஷ் சிவன்

Saravana Kumar
நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் ஷீர்டி சாய்பாபா கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர். நடிகை நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருகின்றனர். இவர்கள் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகக் கூறப்படுகிறது. நயன்தாரா இப்போது...
முக்கியச் செய்திகள் சினிமா

அடுத்தப் படத்தை அறிவித்த நயன்தாரா, விக்னேஷ் சிவன்

Halley Karthik
நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து தங்களது ரவுடி பிக்சர்ஸ் சார்பாக ’ஊர்குருவி’ என்ற படத்தை தயாரிக்கின்றனர். ரவுடி பிக்சர்ஸ் சார்பில், நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து அடுத்தடுத்து படங்களை தயாரித்து வருகின்றனர்....
முக்கியச் செய்திகள் சினிமா

திருப்பதி கோயிலில் நடிகை நயன்தாரா சாமி தரிசனம்

Ezhilarasan
நடிகை நயன்தாரா தனது காதலர், இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் திருப்பதி ஏழுமலை யான் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் இயக்கும் ’காத்து வாக்குல ரெண்டு காதல்’ என்ற படத்தில்...
முக்கியச் செய்திகள் தமிழகம் சினிமா

விக்னேஷ் சிவனை காதலிக்க காரணம் என்ன? மனம் திறந்தார் நயன்தாரா

Gayathri Venkatesan
இயக்குநர் விக்னேஷ் சிவனிடம் காதலில் விழுந்ததது எப்படி என்பது பற்றி நடிகை நயன்தாரா முதன்முறையாகப் பகிர்ந்துள்ளார். நயன்தாரா, ’ஐயா’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக, பல படங்களில்...
முக்கியச் செய்திகள் தமிழகம் சினிமா

’அது நிச்சயதார்த்த மோதிரம்தான்’ ஒப்புக்கொண்டார் நயன்தாரா, திருமணம் எப்போது?

Gayathri Venkatesan
 இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் தனக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக நடிகை நயன்தாரா தெரிவித்துள்ளார். மலையாள நடிகையான நயன்தாரா, ’ஐயா’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக, பல படங்களில் நடித்த...
முக்கியச் செய்திகள் தமிழகம் சினிமா

’என்னால பார்க்க முடியலைனா கூட..’ விரட்டும் த்ரில்லரில் மிரட்டும் நயன்தாரா

Gayathri Venkatesan
நயன்தாரா நடித்துள்ள ’நெற்றிக்கண்’ படத்தின் டிரைலர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘நெற்றிக்கண்’. ‘அவள்’ படத்தை இயக்கிய மிலிந்த் ராவ் இயக்கியுள்ளார். ‘Blind’ என்ற கொரியப் படத்தின்...
முக்கியச் செய்திகள் குற்றம்

ருமேனியா பட விழாவில் நயன்தாராவின் ’கூழாங்கல்’

Gayathri Venkatesan
நயன்தாரா – விக்னேஷ் சிவன் தயாரித்துள்ள ‘கூழாங்கல்’ திரைப்படம் ருமேனியா சர்வதேசத் திரைப்பட  விழாவில் திரையிட தேர்வாகி இருக்கிறது. அறிமுக இயக்குநர் வினோத்ராஜ் இயக்கியுள்ள படம், ’கூழாங்கல்’. யுவன் ஷங்கர் ராஜா இசைமைத்துள்ள இந்தப்...