“12 மணி நேர வேலை மசோதா வரவேற்கத்தக்கது”: வணிகர் சங்க பேரமைப்பு விக்கிரமராஜா
தமிழக அரசு கொண்டு வந்திருக்கும், தனியார் நிறுவனங்களில் 12 மணி நேரம் வேலை என்ற சட்டத்திருத்த மசோதா வரவேற்கத்தக்கது என தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார். தனியார் நிறுவனங்களில் பணியாளர்களின்...