தாளவாடி அருகே பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் 300 க்கும் மேற்பட்ட வாழைகள் சேதம்
ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே பலத்த சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் சுமார் 300க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து விழுந்தன. ஈரோடு மாவட்டம், தாளவாடி அருகே கெட்டவாடி கிராமத்தில் 100 ஏக்கருக்கும் மேல் வாழை...