’நடிகர் விஜய் பற்றி ஒரே வார்த்தை’ – ரசிகரின் கேள்விக்கு பதிலளித்த ராஷ்மிகா மந்தனா
நடிகர் விஜய் பற்றி ஒரே வார்த்தையில் கூறுங்கள் என்று கேட்ட ரசிகரின் கேள்விக்கு நடிகை ராஷ்மிக மந்தனா சுவாரசியமாக பதிலளித்துள்ளார். நடிகை ராஷ்மிகா மந்தனா 2016ம் ஆண்டு கன்னட திரையுலகில் நடிகையாக அறிமுகமானார். அதன்பிறகு...