‘சசிகலாவுடன் நான் பேசியதாக வெளியான ஆடியோ போலி’: செல்லூர் ராஜூ விளக்கம்
சசிகலாவுடன், தான் பேசியதாக வெளியான ஆடியோ போலியானது என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, சசிகலாவும் பேசியதாக ஆடியோ ஒன்று வாட்ஸ் அப்பில் வெளியானது. இது...