பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து போராடிய 130 பேர் மீது முதன்முறையாக வழக்குப்பதிவு!
பரந்துார் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய ஏகனாபுரம் கிராம மக்கள் 130 பேர் மீது முதல் முறையாக 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், பரந்துார்...