வறுமைக் கோட்டிற்கு கீழே தள்ளப்பட்ட 23 கோடி பேர்: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு!
23 கோடி பேர் வறுமை கோட்டிற்குக் கீழே தள்ளப்பட்டுள்ளதாக, முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் இயலாமையால், 23 கோடி பேர் வறுமை கோட்டிற்குக் கீழே தள்ளப்பட்டுள்ளதாக முன்னாள் மத்திய நிதியமைச்சர்...