தேயிலைத் தோட்டங்களில் காட்டு யானைகள்..! தொழிலாளர்களுக்கு எச்சரிக்கை!
நீலகிரி தேயிலைத் தோட்டங்களில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால்,அங்கு பணிக்கு செல்லும் ஊழியர்கள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டுமென வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தை ஒட்டி அமைந்துள்ள கேரள மாநில வனப்பகுதியில் இருந்து குட்டிகளுடன் காட்டு யானைகள்...