புளிய மரத்தில் அரசு பேருந்து மோதி விபத்து: 15 பேர் படுகாயம்
வத்தலகுண்டு அருகே நடுரோட்டில் அரசு பேருந்து பழுதாகி அருகில் இருந்த புளிய மரத்தில் மோதிய விபத்தில் 15 க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்....