வெல்ல ஆலை தீ விபத்து: சிகிச்சை பெறுவோருக்கு நேரில் ஆறுதல் கூறிய அமைச்சர்!
நாமக்கல் வெல்ல ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த நான்கு வடமாநில தொழிலாளர்களை நேரில் சென்று நலம் விசாரித்தார் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன். நாமக்கல் மாவட்டம், ஜேடர்பாளையத்தில் தனியாருக்கு சொந்தமான வெல்ல ஆலையில்...