வடிவேலுவை தொடர்ந்து இயக்குநர் சுராஜூக்கும் கொரோனா
நடிகர் வடிவேலுவைத் தொடர்ந்து அவருடன் லண்டன் சென்ற இயக்குநர் சுராஜுக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. நடிகர் வடிவேலு நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிக்கும் படம், ’நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’. இந்தப் படத்தை சுராஜ் இயக்குகிறார்....