சென்னை நொச்சிக்குப்பம் மீனவர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்..!
சென்னை நொச்சிக்குப்பம் மீனவர்கள் ஐந்து நாட்களாக நடத்தி வந்த போராட்டத்தை தற்காலிகமாக திரும்ப பெற்றுக் கொண்டனர். சென்னை கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையிலான லூப் சாலையை ஆக்கிரமித்து, அப்பகுதி மீனவர்கள் மீன் கடைகள்...