திருச்சியில் லாட்டரி சீட்டு விற்பனை – 4 பேர் கைது!
திருச்சி செந்தண்ணீர்புரம் அருகே லாட்டரி சீட்டு விற்பனை செய்த வந்த நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். திருச்சி மாநகரின் பல்வேறு பகுதிகளில் கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் விற்பனையை தடுப்பதற்காகவும், லாட்டரி சீட்டு...