லட்சத்தீவு நிர்வாக அதிகாரி பற்றி விமர்சனம்: நடிகை மீது தேசத்துரோக வழக்குப் பதிவு!
லட்சத்தீவுகள் நிர்வாக அதிகாரியை உயிரி ஆயுதம் என்று விமர்சித்த நடிகை ஆயிஷா சுல்தானா மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. லட்சத்தீவுகளின் நிர்வாக அதிகாரியாக, குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பிரபுல் கோடா படேல் பொறுப்பேற்றுள்ளார்....