28 C
Chennai
December 10, 2023

Tag : லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

சென்னையில் ஐஏஎஸ் அதிகாரி மலர்விழி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை..!

Web Editor
சென்னையில் ஐஏஎஸ் அதிகாரி மலர்விழி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக எழுந்த புகாரின்பேரில் இந்த அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மலர்விழி 2001 ஆம்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

கே.பி.அன்பழகன் தொடர்புடைய இடங்களில் ரூ.2.65 கோடி பறிமுதல்

EZHILARASAN D
கே.பி.அன்பழகன் தொடர்புடைய இடங்களில் நடந்த சோதனையில் ரூ.2.65 கோடி கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு தொடர்புடைய 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்....
முக்கியச் செய்திகள் தமிழகம்

மக்களை திசைதிருப்பவே முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் ரெய்டு: எடப்பாடி பழனிசாமி

EZHILARASAN D
மக்களை திசை திருப்புவதற்காகவே லஞ்ச ஒழிப்புத் துறையினரை பயன்படுத்தி சோதனை நாடகம் அரங்கேற்றப்படுவதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு தொடர்புடைய 57 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று...
முக்கியச் செய்திகள் தமிழகம்

விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: அதிமுக கண்டனம்

G SaravanaKumar
விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தப்படுவதற்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முன்னாள் அமைச்சர் விஜய பாஸ்கர் மற்றும் அவருக்கு தொடர்புடையவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்....
முக்கியச் செய்திகள் தமிழகம்

அரசியல் காழ்ப்புணர்வு காரணமாகவே சோதனை: கே.சி.வீரமணி 

EZHILARASAN D
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தனது வீட்டில் சோதனை நடத்தப்பட்டதாக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி குற்றம்சாட்டியுள்ளார்.  முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசார், ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்....
முக்கியச் செய்திகள் தமிழகம்

’இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை’- லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை பற்றி எம்.ஆர்.விஜயபாஸ்கர்

Gayathri Venkatesan
லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தியது, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கடந்த அ.தி.மு.க ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். கரூர் மாவட்டச் அ.தி.மு.க செயலாளராகவும்...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy