விவசாயிகள் மீது திட்டமிட்ட தாக்குதல்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகள் திட்டமிட்டே வாகனம் ஏற்றிக் கொல்லப்பட்டதாக காங்கிரஸ் எம்.பி, ராகுல்காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் லகிம்பூர் கெரி பகுதியில் அரசு விழா ஒன்றுக்கு, துணை முதலமைச்சர் கேசவ் மவுரியா, மத்திய உள்துறை இணை...