’அதுவும் என்னோட பலம்னு நினைக்கிறேன்…’ ரோகித் சர்மா
ஷார்ட் பிட்ச் பந்துகளில் சிறப்பாக ஆடுவது எனது பலமாக நினைக்கிறேன் என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்தார். நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் மற்றும்...