Tag : ருதுராஜ் கெய்க்வாட்

முக்கியச் செய்திகள் விளையாட்டு

ஐபிஎல் வீரர்கள் காலக்கெடு இன்றோடு முடிவு: தோனி, கோலி, ரோகித் தக்கவைப்பு

Halley Karthik
ஐபிஎல் அணிகள், வீரர்களை தக்க வைப்பதற்கான காலக்கெடு இன்றோடு முடிகிறது. முன்னணி வீரர்கள் சிலர் அதே அணியில் தக்க வைக்கப்பட்டுள்ளனர். 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் வீரர்களுக்கான மெகா ஏலம் ஜனவரியில் நடை பெறும்...
முக்கியச் செய்திகள் விளையாட்டு

சையது முஷ்டாக் அலி கோப்பை: கேப்டன் ஆனார் ’சிஎஸ்கே’ ருதுராஜ்

Halley Karthik
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட், சையது முஷ்டாக் அலி டி20 கோப்பைக்கான மகாராஷ்டிர கிரிக்கெட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். சையது முஷ்டாக் அலி டி20 உள்ளூர் தொடர் ஒவ்வொரு...
முக்கியச் செய்திகள் விளையாட்டு

ருதுராஜ் சதம் வீண்: சென்னையை சுருட்டியது ராஜஸ்தான் ராயல்ஸ்

Halley Karthik
ஐ.பி.எல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி, ராஜஸ்தான் ராயல் ஸ் அணி அபார வெற்றிபெற்றுள்ளது. ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற 47-வது லீக் ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்...
முக்கியச் செய்திகள் விளையாட்டு

’பிளே ஆப்’ சுற்று முனைப்பில் சிஎஸ்கே.. ஐதராபாத்துடன் இன்று மோதல்

Halley Karthik
ஐ.பி.எல். தொடரில் இன்று நடக்கும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியும் மோதுகின்றன. ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதுவரை...
முக்கியச் செய்திகள் விளையாட்டு

மொத்த ஆட்டத்தையும் மாத்திட்டார் ருதுராஜ்: பொல்லார்ட்

EZHILARASAN D
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் மொத்த ஆட்டத்தின் போக்கையும் மாற்றிவிட்டார் என்று மும்பை இண்டியன்ஸ் அணியின் கேப்டன் பொல்லார்ட் தெரிவித்தார். கொரோனா காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடரின்...
முக்கியச் செய்திகள் விளையாட்டு

’நாங்க எதிர்பார்த்தது 140 தான்’: ருதுராஜை புகழும் சிஎஸ்கே தோனி

EZHILARASAN D
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட்டை அணியின் கேப்டன் தோனி பாராட்டியுள்ளார். கொரோனா காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடரின் எஞ்சிய ஆட்டங்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நேற்று முதல்...
முக்கியச் செய்திகள் விளையாட்டு

இந்தியா – இலங்கை முதல் டி-20, நாளை தொடக்கம்: தேவ்தத்திற்கு வாய்ப்பு?

Gayathri Venkatesan
இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டி-20 போட்டியில் தேவ்தத் படிக்கலுக்கு வாய்ப்பளிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள்...