Tag : ரிஷப் பண்ட்

முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

ரிஷப் பண்டை விபத்திலிருந்து மீட்டவர்களுக்கு விருது வழங்கிய உத்தரகாண்ட் முதல்வர்

Web Editor
இந்திய  கிரிக்கெட் அணி வீரரான ரிஷப் பண்டை விபத்திலிருந்து மீட்டவர்களுக்கு உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி விருது வழங்கி கெளரவித்துள்ளார். இன்று நடந்த குடியரசு தின விழாவின் போது அவர்களுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது....
முக்கியச் செய்திகள் விளையாட்டு

’சரியான முடிவல்ல’: ரிஷப் நியமனத்துக்கு முன்னாள் வீரர் எதிர்ப்பு

EZHILARASAN D
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் மீண்டும் நியமிக்கப்பட்டி ருப்பது சரியான முடிவல்ல என்று இந்திய அணியின் முன்னாள் வீரரும் வர்ணனை யாளருமான ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். கொரோனா காரணமாக நிறுத்தப்பட்ட 14-வது...
முக்கியச் செய்திகள் விளையாட்டு

முதல்ல ஃபோர், பிறகு சிக்ஸ்.. அவசர பண்ட், அடுத்தது அவுட்!

Gayathri Venkatesan
இங்கிலாந்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், அவசரப்பட்ட ரிஷப் பண்ட் 25 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதலில் பேட் செய்த...
முக்கியச் செய்திகள் செய்திகள் விளையாட்டு

8 நாள் தனிமை.. கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்டுக்கு கொரோனா

Gayathri Venkatesan
இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரரும் விக்கெட் கீப்பருமான ரிஷப் பண்டுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து அவர் தனிமைப் படுத்தப்பட்டுள் ளார். இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் உள்ளிட்ட...