அம்பேத்கர் நினைவு தினம்: குடியரசுத் தலைவர், பிரதமர் மலர்தூவி மரியாதை
அம்பேத்கரின் நினைவு தினத்தையொட்டி அவர் சிலைக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். சட்டமேதை அம்பேத்கரின் 65-வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதை...