பிரபாஸின் ’ராதே ஷ்யாம்’: புது அப்டேட் வெளியிட்ட படக்குழு
பிரபாஸின் ‘ராதே ஷ்யாம்’ படம் குறித்த புது அப்டேட்டை அந்தப் படக்குழு வெளியிட்டுள்ளது. பிரபல தெலுங்கு ஹீரோ பிரபாஸ். ’பாகுபலி’ படத்தில் நடித்ததன் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமடைந்தார். இப்போது இவர் நடிக்கும் படங்கள்,...