’உண்மை தெரியாம அரைகுறையா கருத்து சொல்லாதீங்க’: ஷில்பா ஷெட்டி ஆவேசம்
ஒரு விஷயத்தின் உண்மை தெரியாமல் அரைகுறையாக அதுகுறித்து கருத்து தெரிவிக்க வேண்டாம் என்று நடிகை ஷில்பா ஷெட்டி கூறியுள்ளார். ஆபாசப் பட விவாகரத்தில் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா உட்பட 11 பேர்...