இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 10 சதவிகிதமாக இருக்கும்: நிதி ஆயோக் கணிப்பு
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் 10 சதவிகிதத்திற்கும் கூடுதலாக இருக்கும் என்று நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்துகொண்ட அவர் பேசும்போது இதைத்...