ராஜஸ்தானில் 9 பேருக்கு ஒமிக்ரான்: இந்தியாவில் பாதிப்பு 21 ஆக உயர்வு
இந்தியாவில் ஒமிக்ரான் வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று, உலகம் முழுவதும் பெரும் பீதியை கிளப்பியதை அடுத்து மொத்த நாடுகளும் சுத்தமாக முடங்கின. உலகமே லாக்டவுனில் பூட்டிக்...