பனை மரத்திலிருந்து கள் இறக்க பாடுபடுவோம் – ராக்கெட் ராஜா வாக்குறுதி
ஆலங்குளம் தொகுதியில் ஹரிநாடார் வெற்றி பெற்றால் பனை மரத்திலிருந்து கள் இறக்க பாடுபடுவோம் என பனங்காட்டு படை கட்சியின் நிறுவன தலைவர் ராக்கெட் ராஜா பரப்புரையில் உறுதியளித்தார். தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதியில் பனங்காட்டு...