கோவையின் வளர்ச்சியில் பங்கெடுக்கும் வடமாநில மக்கள்: ரக்ஷா பந்தன் விழாவில் வானதி சீனிவாசன் வாழ்த்து
கோவை மக்களோடு சகோதர உணர்வோடு வளர்ச்சியில் பங்கெடுக்கும் வட மாநில மக்களுக்கு வாழ்த்துக்கள் என்று ரக்ஷா பந்தன் விழாவில் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ பேசினார். நாடு முழுவதும் இன்று ரக்சா பந்தன் கொண்டாடப்படுகிறது. இதைஒட்டி...