25 C
Chennai
December 3, 2023

Tag : ராகுல் காந்தி

முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கிய நீதிபதியின் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு.!

Web Editor
அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிபதி எச்.எச்.வர்மாவின் பதவி உயர்வை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்ததுள்ளது. அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்த சூரத்...
தமிழகம் செய்திகள்

கண்களில் கறுப்புத் துணி கட்டி போராட்டம் நடத்திய காங்கிரஸ் கட்சியினர்!

Web Editor
ராகுல்காந்தியின் பதவி பறிப்பைக் கண்டித்து சென்னை திருவொற்றியூரில் காங்கிரஸ் கட்சியின் கண்களில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வடசென்னை கிழக்கு மாவட்டம் அமைப்புசாரா தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் சென்னை திருவொற்றியூர் தேரடி மெட்ரோ...
தமிழகம் செய்திகள்

ராகுல் காந்தி தகுதிநீக்கத்தைக் கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பட்டம்!

Web Editor
ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து மேட்டுப்பாளையத்தில் காங்கிரஸ் கட்சியின் கலை பிரிவு சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் கலை பிரிவு சார்பில் நடை பெற்ற...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

அவதூறு வழக்கு: தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி நாளை மேல்முறையீடு..!

Web Editor
அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக, ராகுல் காந்தி நாளை மேல்முறையீடு செய்ய உள்ளார். முன்னாள் காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தி கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டது பாசிச தாக்குதல்: முத்தரசன்

Web Editor
எம்.பி பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டது தீவிரமான பாசிச தாக்குதல் எனவும், இதுபோன்ற ஜனநாயக அழித்தொழிலை தடுத்து நிறுத்த ஒருங்கிணைவோம் என்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன்...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

ராகுல் காந்தி வீட்டில் குவிந்த காவல்துறை..! போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தொண்டர்கள்

Web Editor
பாரத் ஜோடோ யாத்திரையின் போது ராகுல் காந்தி பேசிய , ‘பாலியல் துன்புறுத்தல்’ தொடர்பான விவரங்களை கேட்டு, டெல்லி சட்டம் , ஒழுங்கு சிறப்பு காவல் ஆணையர் சாகர் ப்ரீத் ஹூடா தலைமையிலான காவல்துறையினர்...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

அதானி விவகாரத்தால் அரசுக்கும், பிரதமருக்கும் அச்சம் – ராகுல் காந்தி

Web Editor
அதானி விவகாரத்தால் அரசுக்கும் பிரதமர் மோடிக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அண்மையில் லண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி இங்கிலாந்து...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி

Web Editor
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியில் மிக நீண்டகாலம் தலைவராக இருந்தவர் சோனியா காந்தி. இவர் 1988 முதல் 2017ம் ஆண்டு வரை...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

”இந்திய ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது” – கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ராகுல்காந்தி பேச்சு

Web Editor
இந்திய ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதாக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே உரையாற்றிய ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இங்கிலாந்து சென்றார். அங்கு கேம்பிரிட்ஜ்...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

அதானி குழும விவகாரம் – காங்கிரஸ் கட்சி மெகா பேரணி அறிவிப்பு

Web Editor
அதானி குழும முறைகேடு புகார் தொடர்பாக வரும் மார்ச் 13ம் தேதி காங்கிரஸ் கட்சி சார்பில் பேரணி அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பெர்க் என்ற நிறுவனம், அதானி குழுமம் தொடர்பான குற்றச்சாட்டுகளை ஆய்வறிக்கையாக கடந்த...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy