Tag : ரஷ்யாவில் படப்பிடிப்பு

முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

விஜய் – அஜீத் சந்திப்பு அந்த நாட்டுல நடக்குதாமே?

Gayathri Venkatesan
நடிகர்கள் விஜய்-யும் அஜித்குமாரும் வெளிநாட்டில் நடக்கும் படப்பிடிப்பில் சந்திக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. நடிகர் அஜித்குமார் இப்போது வலிமை படத்தில் நடித்து வருகிரார். ஹெச். வினோத் இயக்கும் இந்தப் படத்தை, போனி கபூர் தயாரிக்கிறார்....