Tag : ரஷ்யா

முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள்

3,500 ஆண்டுகள் அப்படியே புதைந்து கிடந்த கரடி – கண்டறிந்த ஆய்வாளர்கள்

Web Editor
சுமார் 3500 ஆண்டுகளாக அப்படியே புதைந்து கிடந்த கரடியை ஆய்வாளர்கள் தற்போது கண்டுபிடித்துள்ளனர். இத்தனை ஆண்டுகள் பழமையான கரடி முழுமையாக கண்டறிவது இதுவே முதன்முறையாகும். ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து கிழக்கே 4600 கிலோமீட்டர்...
முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள் Instagram News

அணு ஆயுத குறைப்பு ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா வெளியேறுவதாக அறிவிப்பு

Web Editor
அமெரிக்காவுடன் மேற்கொள்ளப்பட்ட அனு ஆயுத குறைப்பு ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக ரஷ்ய அதிபர் புதின் அறிவித்துள்ளார். ரஷ்யாவுக்கும் – உக்ரைனுக்கும் இடையே கடந்த ஓராண்டு காலமாக போர் நடைபெற்று வருகிறது. அமெரிக்காவில் நேட்டோ படையில் உக்ரைன்...
முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள்

திடீர் பயணமாக உக்ரைன் சென்றார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

Web Editor
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் திடீர் பயணமாக உக்ரைன் தலைநகர் கீவ் நகருக்கு சென்றுள்ளார். அமெரிக்காவில் நேட்டோ படையில் உக்ரைன் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்தது. கடந்த ஆண்டு...
முக்கியச் செய்திகள் இந்தியா

உக்ரைன் பிரச்னைக்கு பேச்சுவார்த்தையே தீர்வு; ரஷ்ய அதிபரிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்

G SaravanaKumar
ரஷ்யா- உக்ரைன் பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வு காண முடியும் என தொலைபேசியில் ரஷ்ய அதிபர் புதினுடன்  பேசிய பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் பிரதமர் மோடி நேற்று...
முக்கியச் செய்திகள் உலகம் இந்தியா செய்திகள்

ரஷ்ய கச்சா எண்ணெய் – பிரதமர் மோடியின் முடிவு பாராட்டுக்குரியது – நிர்மலா சீதாராமன்

EZHILARASAN D
ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட முடிவு பாராட்டுக்குரியது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.  டெல்லியில் நேற்று நடைபெற்ற இந்திய –...
முக்கியச் செய்திகள் இந்தியா

ரஷ்யாவுக்கு எதிராக ஐநாவில் தீர்மானம்; இந்தியா மீண்டும் புறக்கணிப்பு

G SaravanaKumar
ரஷ்யாவுக்கு எதிராக ஐநாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் இந்தியா மீண்டும் அதை புறக்கணித்துள்ளது. உக்ரைன் – ரஷ்யப் போர் வலுத்துவரும் நிலையில், ரஷ்ய படைகள் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், பெரும் உயிரிழப்புகள்...
முக்கியச் செய்திகள் உலகம்

வீரர்கள் உயிரிழப்பு குறித்து உக்ரைன் வெளியிட்ட தகவலை மறுத்த ரஷ்யா

G SaravanaKumar
ரஷ்ய ராணுவ வீரர்கள் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்து வரும் நிலையில், போர் தொடங்கியதிலிருந்து தங்கள் தரப்பில் 498 வீரர்கள் மட்டுமே உயிரிழந்துள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. உக்ரைன் மீதான ரஷ்ய...