9 மாநில தேர்தல்களே இலக்கு – பாஜக தலைவர் ஜேபி.நட்டா கட்சியினருக்கு அறிவுறுத்தல்
2023-ம் ஆண்டு மிக முக்கியமானது. இந்த ஆண்டு கடுமையாக உழைத்து 9 மாநில தேர்தல்களில் வெற்றி பெற வேண்டும் என பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தனது கட்சியினருக்கு அறிவுறுத்தியுள்ளார். பாஜக தேசிய செயற்குழு...