‘வாரிசு’ படத்தின் ‘ரஞ்சிதமே’ பாடல்… ஒருபக்கம் வரவேற்பு… மறுபக்கம் விமர்சனம்…
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு படத்தின் ரஞ்சிதமே பாடல் ஒருபக்கம் பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில் மற்றொரு பக்கம் அந்தப் பாடலை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். இதுகுறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு…...