நடிகர் ரஜினிகாந்துக்கு பிரதமர் மோடி வாழ்த்து
நடிகர் ரஜினிகாந்துக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துள் ளார். இயக்குநர் கே பாலசந்தரால்,1975ஆம் ஆண்டு வெளியான ’அபூர்வ ராகங்கள்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் ரஜினிகாந்த், தென்னிந்திய சினிமாவின்...