சிவகார்த்திகேயனின் ’அயலான்’ படத்துக்கு இடைக்காலத் தடை
சிவகார்த்திகேயன் நடித்துள்ள ’அயலான்’ படத்தை வெளியிட சென்னை உயர்நீதி மன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. சிவகார்த்திகேயன், ரகுல் பிரீத் சிங், இஷா கோபிகர், சரத் கெல்லார், யோகிபாபு, கருணாகரன், பானுப்பிரியா உட்பட பலர் நடித்துள்ள...