உயிர் வாழ்வதை எண்ணி வருத்தப்படுவேன்; நடிகை யாஷிகா ஆனந்த் உருக்கமான பதிவு
கார் விபத்தில் தோழி பவானி உயிரிழந்ததை அறிந்த பின்னர், நடிகை யாஷிகா ஆனந்த் தனது இன்ஸ்டாகிராமில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை யாஷிகா. இவர் கடந்த 24-ம் தேதி...