ஐ.நா. தலைமையகத்தில் இன்று யோகா தின சிறப்பு நிகழ்ச்சி : பிரதமர் மோடி பங்கேற்பு
அமெரிக்காவில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் பிரதமர் மோடி தலைமையில் இன்று யோகா தின நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அழைப்பின் பேரில் இன்று அமெரிக்கா புறப்பட்டுச் சென்றுள்ள பிரதமர் மோடி, இன்று...